இரவுப் பார்வைக் கண்ணாடியூடான பார்வையை படத்தில் கொண்டுவர முயன்றிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.ஆனால் வெளிர் பச்சையே அதிகமாக இருக்கிறது கொஞ்சம் கடுமையை(வண்ணத்தில்) கூட்டினால் நன்றாக இருக்கும்.எனக்கு அவ்வளவு புலமையில்லை தோன்றியதைச் சொன்னேன்
ஈழநாதன், பின்னூட்டத்துக்கு நன்றி. குளிர்கண்ணாடியூடான பார்வை என்ற எண்ணத்துடன் இதை நான் செய்யவில்லை. எடுத்தபடத்திலே சுவர்களுக்கு அவர்கள் தீட்டியிருந்த வெளிர்பச்சைநிறம் அப்படியே தொடர்ந்தும் பிரதிபலித்துவிட்டது. நான் குறிப்பாகக் கவனம் செலுத்தியது, படத்தின் அடிக்கூற்று நெய்தலிலும் (texture) காண்தகமையிலுமே (Render). நாலைந்து தேர்வுகளின்பின்னால், இந்தப்படியினைத் தெரிவுசெய்தேன். ஆனால், நீங்கள் சொன்னபின்னாலே பார்த்தால், இந்த வெளிர்பச்சை நிறத்தின் பொருந்துகையினையும் எண்ணிப்பார்த்திருக்கலாமென்று தோன்றுகிறது. கொஞ்சம் கடுநிறத்தினைச் சேர்க்க, ஓரங்களிலேயிருக்கும் இருட்தன்மை அதிகரித்ததாலே, மேலும் இருட்படுத்தாமல் விட்டுவிட்டேன்.
2 Comments:

Post a Comment
<< Home